tag:blogger.com,1999:blog-4965408483832238408.post6371972595435845739..comments2023-11-03T05:24:44.320-07:00Comments on புத்தன் மிதக்கும் இசைவெளி...: குருட்ஜீஃப்...சூஃபிஸம்....சில திரைப்படங்கள்...Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-63148679563161468292009-10-26T00:10:56.367-07:002009-10-26T00:10:56.367-07:00யோவ் கறுப்பி..என்னமோ இதுக்கு முன்னாடி எல்லா பதிவைய...யோவ் கறுப்பி..என்னமோ இதுக்கு முன்னாடி எல்லா பதிவையும் படிச்சுட்டு தான் மறுவேலை பாக்குறவருங்கற மாதிரில கமெண்டு போடுறீரு :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-17832923057335347302009-10-24T11:49:27.688-07:002009-10-24T11:49:27.688-07:00அட இந்த பதிவை நான் முன்னாடி படிக்கலையே...அட இந்த பதிவை நான் முன்னாடி படிக்கலையே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-34061798144274591682009-10-15T08:30:05.734-07:002009-10-15T08:30:05.734-07:00வாங்க கார்த்திக்...
என்னது புரியலையா?அவ்வளவு கஷ்ட...வாங்க கார்த்திக்...

என்னது புரியலையா?அவ்வளவு கஷ்டமாவா எழுதியிருக்கேன்..படம் பாருங்க..ஆனா வெறுமனே படம் பார்த்தால் எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியாது..ஏற்கெனவே குருட்ஜீஃப் பத்தி கொஞ்சம் மேஞ்சிருந்ததால எனக்கு பிடிச்சிருந்தது..மேலும் சில காட்சிகளுக்கு விளக்கம் இருக்காது.உதாரணத்துக்கு அதில் வரும் ஒரு மந்திர வட்டம்.அந்த வட்டத்த பத்தி அவர் எழுதுன புத்தகத்த படிச்சு தான் தெரிஞ்சுக்கனும்..படம் பார்த்துட்டு பின்னால திட்டாதீங்க :)

நன்றி கார்த்திக்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-26967542794156813202009-10-15T07:02:12.456-07:002009-10-15T07:02:12.456-07:00தல நல்ல விமர்சனம்
ஆனா புரிஞ்சிக்க சிரமமா இருக்கு
...தல நல்ல விமர்சனம்
ஆனா புரிஞ்சிக்க சிரமமா இருக்கு
மறுபடியும் படிக்கனும்
படம் பாத்துட்டு :-))
பகிர்வுக்கு நன்றிKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-30097999188462864962009-10-08T03:03:00.549-07:002009-10-08T03:03:00.549-07:00//நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.நீங...//நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.நீங்கள்,அனுஜன்யா அண்ணன்,அய்யனார்,சரவணகுமார் போன்ற சிலரிடம் பின்னூட்டமிடாது நைஸா ஓடிருவேன் //

அதுசரி...வாசிப்பதே மகிழ்ச்சி தான் அப்துல்லா.

நன்றி!ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-14536159928500667282009-10-08T02:02:38.072-07:002009-10-08T02:02:38.072-07:00//வாங்க அப்துல்லா...
உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்க...//வாங்க அப்துல்லா...

உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது :)

நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.நீங்கள்,அனுஜன்யா அண்ணன்,அய்யனார்,சரவணகுமார் போன்ற சிலரிடம் பின்னூட்டமிடாது நைஸா ஓடிருவேன் :)எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-13255302581081139692009-10-08T01:49:39.962-07:002009-10-08T01:49:39.962-07:00வாங்க வால்பையன்...
கிடைத்தால் பாருங்கள்..டாரண்ட்ல...வாங்க வால்பையன்...

கிடைத்தால் பாருங்கள்..டாரண்ட்ல கிடைக்குது..ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-44113257444922293392009-10-08T01:20:13.458-07:002009-10-08T01:20:13.458-07:00குருட்ஜிஃப் எனக்கு புதிய ஆச்சர்யம்!
பார்க்கனும் எ...குருட்ஜிஃப் எனக்கு புதிய ஆச்சர்யம்!

பார்க்கனும் என ஆவல் அதிகறிக்கிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-17998391578338017072009-10-08T00:44:14.503-07:002009-10-08T00:44:14.503-07:00வாங்க அப்துல்லா...
உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிற...வாங்க அப்துல்லா...

உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-74158072596564275592009-10-08T00:22:10.601-07:002009-10-08T00:22:10.601-07:00//விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அக ஆழத்தில் பட...//விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அக ஆழத்தில் படிந்து கிடக்கும் இந்த உணர்வை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது என்பதே என் அனுபவம்.

உண்மைதான்.எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-18026027504695412112009-10-07T23:52:38.945-07:002009-10-07T23:52:38.945-07:00வாங்க ஸ்ரீமதி..
ஆகா..மறுபடியும் பதிவா :)
தேவை ஏற...வாங்க ஸ்ரீமதி..

ஆகா..மறுபடியும் பதிவா :)

தேவை ஏற்படும் போது நம்மை அறியாமலேயே பல விஷயங்களை தெரிந்து கொள்ள தொடங்கி விடுவோம்.

அய்யய்யோ..எப்டி இருந்த நான் :))ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-85880441869337284502009-10-07T22:49:21.265-07:002009-10-07T22:49:21.265-07:00//கலை,இலக்கியம்,விஞ்ஞானமென அசுர கதியில் உலகம் சுழல...//கலை,இலக்கியம்,விஞ்ஞானமென அசுர கதியில் உலகம் சுழலும் இவ்வேளையில் குருட்ஜீஃப் போன்ற Mystic களை பற்றி வாசிப்பதும் எழுதுவதும் ஒரு Fantacy போல் தோன்றுகிறது.//

எனக்கு இப்ப அப்படி தான் இருக்கு... முழுவதும் நான் உள்வாங்கலன்னு நினைக்கிறேன்.. நிறைய இருக்கு கத்துக்கன்னு மறுபடியும் மண்டைல அடிச்சு சொன்ன பதிவு(?!ஹி ஹி).Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-44561913036960302752009-10-05T23:00:27.868-07:002009-10-05T23:00:27.868-07:00நன்றி நேசமித்ரன்...நன்றி நேசமித்ரன்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-79826203480977345102009-10-03T07:30:47.993-07:002009-10-03T07:30:47.993-07:00நல்லப் பதிவு புதிய கருப்பொருள்கள் உள்விதைத்துள்ள இ...நல்லப் பதிவு புதிய கருப்பொருள்கள் உள்விதைத்துள்ள இத்தகவல்கள்
நன்று .உங்கள் நடையும் வசீகரிக்கிறது

நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com