tag:blogger.com,1999:blog-4965408483832238408.post6332273306933462185..comments2023-11-03T05:24:44.320-07:00Comments on புத்தன் மிதக்கும் இசைவெளி...: மௌன சினுங்கல்கள்...Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-56355443865438873012009-10-20T23:08:55.090-07:002009-10-20T23:08:55.090-07:00நன்றி ஸ்ரீமதி :)
வாங்க வால்..செல்ஃபோன் தொலஞ்சு போ...நன்றி ஸ்ரீமதி :)

வாங்க வால்..செல்ஃபோன் தொலஞ்சு போனா தொடர்பு எண்கள மீட்டுக்கலாம்..தொலஞ்சு போனத எப்படி மீட்டுக்கறது தல :))ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-85579631827946129092009-10-20T09:38:33.033-07:002009-10-20T09:38:33.033-07:00இப்ப வருகிற செல்பொனில் வாய்ஸ் பதிவு பண்ணலாம் தல!இப்ப வருகிற செல்பொனில் வாய்ஸ் பதிவு பண்ணலாம் தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-82170843343410314062009-10-20T00:45:52.681-07:002009-10-20T00:45:52.681-07:00வெகு அருமை :)))வெகு அருமை :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-79466038157920652592009-10-11T07:42:59.682-07:002009-10-11T07:42:59.682-07:00நன்றி ராஜா சார்..நீங்கள் வாசிக்கும் விதம் கூட அலாத...நன்றி ராஜா சார்..நீங்கள் வாசிக்கும் விதம் கூட அலாதியாகத் தான் இருக்கிறது :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-58856293273540290262009-10-11T06:17:26.410-07:002009-10-11T06:17:26.410-07:00ரொம்ப புதுசா இருக்கு ராஜேஷ்,உங்களின் இந்த மொழி!தனக...ரொம்ப புதுசா இருக்கு ராஜேஷ்,உங்களின் இந்த மொழி!தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு,வாய் விட்டு பேசுவது மாதிரி.அருமையாய் இயங்கி இருக்கிறது.beutiful!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-71825488845727778802009-10-11T02:38:19.208-07:002009-10-11T02:38:19.208-07:00வருகைக்கு நன்றி கருணாகரசு...வருகைக்கு நன்றி கருணாகரசு...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-57856189063462497372009-10-11T02:13:25.446-07:002009-10-11T02:13:25.446-07:00இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அத...இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை//

ரெளத்ரனில்... மெல்லினம்!!!!!!!!

கவிதைமிக சிறப்பு... பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-50455184045132221462009-10-10T11:48:27.710-07:002009-10-10T11:48:27.710-07:00//ஒலியலை காற்றோடு கலந்துப் போயிருக்குமே!//
நன்றி ...//ஒலியலை காற்றோடு கலந்துப் போயிருக்குமே!//

நன்றி சத்ரியன் :)

//கலவி நேரத்து சிணுங்கல்கள் , குறுமுடி அசைவு , ஓர உதட்டு புன்னகைகள்
கவிதைகளில் மட்டும் சேகரம் ஆகின்றன//

ஒரு பச்ச மண்ண இப்படியா பயமுறுத்தறது :))

நன்றி நேசன்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-66338675733931856192009-10-10T10:09:42.548-07:002009-10-10T10:09:42.548-07:00கலவி நேரத்து சிணுங்கல்கள் , குறுமுடி அசைவு , ஓர உத...கலவி நேரத்து சிணுங்கல்கள் , குறுமுடி அசைவு , ஓர உதட்டு புன்னகைகள்
கவிதைகளில் மட்டும் சேகரம் ஆகின்றன

கவிதை அழகுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-2676033061582338412009-10-10T06:58:40.165-07:002009-10-10T06:58:40.165-07:00//வாசலிலிருந்து
பொறுக்கி வந்தேன்
ஒரு பச்சை நிற
வளை...//வாசலிலிருந்து
பொறுக்கி வந்தேன்
ஒரு பச்சை நிற
வளையல் துண்டை...

இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை? //

ரெளத்ரன்,

சிரமம் தான்!

ஒலியலை காற்றோடு கலந்துப் போயிருக்குமே!

பிரிந்த பின்னும் நிகழ்ந்துக் கொண்டேயிருப்பதே....!உங்களின் கவிதை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-15088932550122022662009-10-10T01:26:27.611-07:002009-10-10T01:26:27.611-07:00வாங்க ஆயில்யன்...
வருகைக்கு நன்றி.
மாற்றி விட்டே...வாங்க ஆயில்யன்...

வருகைக்கு நன்றி.

மாற்றி விட்டேன் :)

இப்பொழுது சரி செய்ய முடிவதெல்லாம் எழுத்து பிழையை மட்டுமே...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-76545939387185618512009-10-10T01:14:52.487-07:002009-10-10T01:14:52.487-07:00//மௌன சினுங்கள்கள்...///
மெளன சினுங்கல்கள் - சரிய...//மௌன சினுங்கள்கள்...///

மெளன சினுங்கல்கள் - சரியா...?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-3461277616271363512009-10-10T01:13:51.884-07:002009-10-10T01:13:51.884-07:00//இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
...//இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை? //

:( உடைந்திருந்தால் கஷ்டம்தான் ...ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com