Wednesday, December 2, 2009

அவர்கள் பேசட்டும்...

உன்
நானும்
என்
நீயும்
பேசும் அறையில்
ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்...

12 comments:

பாலா said...

chance less wow wow wow wow ayyo ayyo ayyo

S.A. நவாஸுதீன் said...

வாவ். அருமை ரௌத்ரன். சூப்பர்ப்

இளவட்டம் said...

Nice one...

சத்ரியன் said...

//ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்... //




அழகு......யா.!

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க

Mohan R said...

Soooo niceeeeeeeeeeee

ரௌத்ரன் said...

நன்றி பாலா :))

நன்றி நவாஸ் சார்...

நன்றி இளவட்டம்...

நன்றி சத்ரியன்...

வருகைக்கு நன்றி யாத்ரா...

நன்றி இவன்...

சிவாஜி சங்கர் said...

Supper sir :)

ரௌத்ரன் said...

நன்றி சிவாஜி சங்கர் :)

Unknown said...

முதலில் நன்றிங்க ரௌத்ரன் :)). கவிதை வெகு அருமை. :))

ரௌத்ரன் said...

நான் தானே சொல்லனும்..நன்றி ஸ்ரீமதி :))

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ்,இந்த கவிதை.