Wednesday, December 26, 2007

மூழ்கும் சொல்...

ஓர் எழுதுகோலுக்காக
ஏங்கிக் கிடக்கிறதென்
கவிதை...

உளியுறும் நடுக்கத்தில்
சிதைவுறுகிறதென்
சிற்பம்...

சிலிர்த்த மேகம்
சிலுப்பி விட்டதில்
மண்ணில் வீழ்ந்து
மரித்துவிட்டதென் மழை...

1 comments:

said...

//சிலிர்த்த மேகம்
சிலுப்பி விட்டதில்
மண்ணில் வீழ்ந்து
மரித்துவிட்டதென் மழை... //

அழகான வரிகள் :))